டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது எஸ்பிஐ வங்கி நிறுவனம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஸ்டேட் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட் களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகால வரையிலான என்னப்பா சீட்டுகளுக்கு வட்டி விகிதம் தற்போது 6.25 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த கால டெபாசிட் அடிகளுக்கு வட்டி விகிதங்கள் முறையே 4.9 சதவீதம் மற்றும் 5.5 சதவீதமாக இருக்கும்.
150 முதல் ஓராண்டுக்கும் குறைவான டெபாசிட் வட்டி விகிதம் 5.9சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
இதைப்போல் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டி கூடுதலாக வழங்கப்படும். அந்த வகையில் அவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 6.60 சதவீத வட்டி வழங்கப்படும் என சிபிஐ தெரிவித்துள்ளது.