மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை Anu..!

வெளியிட்டது

சினிமா நடிகர்களை போலவே தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. பல சீரியல் நடிகர்களுக்கும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு சீரியல் நடிகர்கள் கலக்கி வருகின்றனர். அந்த வரிசையில் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் தான் அணு.

மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை Anu..! 1

இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்று கொடுத்து இருக்கிறது.இந்த சீரியலில் நடித்து கொண்டு இருக்கும்பொழுது விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். வீட்டை எதிர்த்து அவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் அணு. மேலும் யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது மகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளார். அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவரது மகன்களுக்கு தெரிவித்து வருகின்றனரா.

வெளியிட்டது

புதிய செய்திகள்