Categories: சினிமா

படையப்பா RamyaKrishnan போல கால் மேல் கால் போட்டு கெத்து காண்பிக்கும் சுந்தரி சீரியல் நடிகை Gabi..!

வெளியிட்டது

சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து நாயகியாக முதல்முறையாக என்ட்ரி கொடுத்து இருப்பவர் தான் கேபி. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும், இந்த தொடரில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்து இருந்தது . இந்த தொடரில் நடித்து குடும்ப தலைவிகள் உள்ளங்களில் தனி இடத்தை பிடித்து உள்ளார். ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து வந்த இவர் தற்போது முழு நேரமாக சின்னத்திரையில் களம் இறங்கி உள்ளார்.

படையப்பா RamyaKrishnan போல கால் மேல் கால் போட்டு கெத்து காண்பிக்கும் சுந்தரி சீரியல் நடிகை Gabi..! 1

சுந்தரி தொடருக்கு பிறகு தொடர்ந்து நாடகங்களில் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்து உள்ளனர். மேலும் படவாய்ப்புகளுக்காக இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இவரது புகைப்படத்திற்காக நாள்தோறும் காத்து உள்ளனர்.

தற்போது இவர் செம்ம ஸ்டைலாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். மேலும் கேபியின் புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியும் வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்