Categories: சினிமா

பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பும் கேரளத்து பெண்குட்டி மீனா..! வெளியான அழகிய புகைப்படங்கள்..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான்.

பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பும் கேரளத்து பெண்குட்டி மீனா..! வெளியான அழகிய புகைப்படங்கள்..! 1

இந்த தொடரில் நாயகியாக நடிப்பவர் தான் கோமதி. இவருக்கு இந்த தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.ரசிகர்கள் தொடர்ந்து இவர்க்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பதற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி சொந்த ஊரான கேரளா சென்ற இவர் அங்கு பாவாடை தாவணியில் புகைப்படம் எடுத்து உள்ளார் . இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்