பேயாட்டம் ஆடிய மீனா..! பயந்து சமாதானப்படுத்திய முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேயாட்டம் ஆடிய மீனா..! பயந்து சமாதானப்படுத்திய முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ..! 1

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் , முத்து கஸ்டமரிடம் மீனாவை பற்றி நக்கலாக பேய் என பேசியது மீனாவுக்கு தெரிய வருகிறது. இதனால் மீனா செம்ம கடுப்பாகிறார். வீட்டிற்கு முத்து வரவும் சண்டையிட காத்து இருக்கிறார் மீனா. அங்கு வரும் முத்துவிடம் அதிக கோவப்படுகிறார் மீனா. இதனால் முத்து, மீனாவை கண்டு பயந்து நடுங்குகிறார்.

இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அல்வா வாங்கி வந்து மீனாவை சமாதான படுத்துகிறார் முத்து. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்