எல்லாரும் கைய தூக்குங்க ..! மாணவர்களுக்கு நடனம் சொல்லி கொடுக்கும் நாட்டிய சிகாமணி விஜயா ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . பல குடும்ப தலைவிகளை ரசிகர்களாக கொண்டு இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது . நாளுக்கு நாள் தொடரின் விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது. கிரிஷை வைத்து ரோகிணி வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாரும் கைய தூக்குங்க ..! மாணவர்களுக்கு நடனம் சொல்லி கொடுக்கும் நாட்டிய சிகாமணி விஜயா ..! 1

கிரிஷை தத்தெடுக்க முத்து மற்றும் மீனா ஆர்வமாக உள்ளனர். அதற்கு விஜயா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் விஜயாவை எதிர்த்து முத்து கிரிஷை தத்தெடுக்க உள்ளதாக கூறுகிறார். இதனால் நாடகத்தில் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது . தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது .

ப்ரோமோவில் , மீண்டும் மாணவர்களுக்கு நடனம் சொல்லி கொடுக்க தொடங்கி இருக்கிறார் விஜயா . இதனை கண்டு ரசிகர்கள் அனைவரும் சிரித்தும் , விஜயாவை கலாய்த்தும் வருகின்றனர் .

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்