Categories: சினிமா

வக்கீலிடம் பேசி விஜயாவுக்கு பணம் கொடுத்து சத்யா மீதான கேஸை வாபஸ் வாங்கிய முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது.பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது.அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வக்கீலிடம் பேசி விஜயாவுக்கு பணம் கொடுத்து சத்யா மீதான கேஸை வாபஸ் வாங்கிய முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

முத்துவின் செல்போனை ரோகிணி அவருக்கே தெரியாமல் திருடுகிறார். முத்து செல்போனில் உள்ள வீடியோவை விஜயாவிடம் காண்பிக்கிறார்.இதனால் கடும் கோபமடைந்த விஜயா, சத்யாவை வீடு புகுந்து தாக்குகிறார்.சத்யா திருடியது தெரிந்துகொண்ட விஜயா, மீனாவை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். ஆனால் அண்ணாமலை மீனாவை வீட்டுக்குள் விட சொல்லவே, கடுப்பாகிய விஜயா, மீனா இருக்கும் வீட்டில் நான் இருக்க மாட்டேன் என கூறி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில், சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க வக்கீலிடம் செல்கிறார் முத்து. 2லட்ச ரூபாய் பணத்தை முத்து கொடுக்கவே அதை வாங்கி கொண்டு விஜயா கேஸை வாபஸ் வாங்குகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்