அம்மா அப்பாவை சேர்த்து வைக்கும் முத்து…! மகிழ்ச்சியில் சிரிக்கும் மீனா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ

வெளியிட்டது

சீரியல்களுக்கு மிகவும் பெயர் போன சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மா அப்பாவை சேர்த்து வைக்கும் முத்து...! மகிழ்ச்சியில் சிரிக்கும் மீனா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ 1

தற்போது மீனாவின் நகையை திருடிய மனோஜ் மற்றும் விஜயா முத்துவிடம் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் வீட்டில் மிகப்பெரிய பிரச்சனை வெடிக்கின்றது. இந்த பிரச்னையில் விஜயாவை கண்டித்த அண்ணாமலை அவருடன் இனி பேச கூடாது என முடிவெடுக்கிறார். மேலும் விஜயாவை விட்டு விலகியும் செல்கிறார். இதனால் விஜயா பெரும் சோகத்தில் உள்ளார்.

தற்போது தொடரின் வீடியோவை வெளியிட்டு உள்ளது. இதில் முத்து மற்றும் மீனா, அண்ணாமலை விஜயாவை சேர்த்து வைக்க முயற்சி செய்து காரில் அழைத்து செல்கின்றனர். பள்ளத்தில் வண்டியை விட்டு அவர்கள் இருவரையும் மோதவைத்து பேச வைக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் அம்மா மற்றும் அப்பாவுக்காக முத்து செய்பவைகளை பாராட்டி வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்