விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது பாருக்கு செல்லும் மீனா முத்து குடிக்கவில்லை என்கிற உண்மையை சிசிடிவி காட்சிகளை பார்த்து தெரிந்து கொள்கிறார். பின்னர் முத்துவை தேடி வரும் அவர் முத்துவை கட்டி அணைத்து கொள்கிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவிற்கு மாலை ஆர்டர் கொடுத்த அரசியல்வாதியை பாரில் இறக்கி விட்ட முத்து, அவருக்கு சரக்கை ஊற்றிக் கொடுக்கிறார். ஆனால் இதை ஒருவர் தவறாக வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி விடுகிறார். குடித்துவிட்டு கார் ஓட்டுவதாக முத்து மீது புகார் எழுகிறது. எனவே அவருடைய காரை பறிமுதல் செய்யும் போலீசார், லைசன்ஸையும் கேன்சல் செய்து விடுகின்றனர். இந்த நிலையில் உண்மையை தெரிந்து கொள்வதற்காக மீனா தற்போது பாருக்கு செல்கிறார்.
அங்கு சிசிடிவி காட்சிகளை பார்க்கும் அவர், முத்து மீது எந்த தவறும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். பின்னர் முத்துவை தேடி வரும் அவரை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television