முதல் திருமண நாளை கொண்டாடும் முத்து – மீனா.! நிகழ்ச்சியை கெடுக்க சத்யாவை அனுப்பிய சிட்டி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து மற்றும் மீனா இருவருக்கும் முதல் திருமண நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவை கெடுப்பதற்காக மீனாவின் தம்பி சத்யாவை தற்போது சிட்டி அனுப்பி வைக்கிறார். சத்யாவை பார்க்கும் முத்து கோபத்தில் உறைகிறார். இனி என்ன நடக்கப் போகிறது? என்ற பரபரப்புடன் தற்போது சீரியல் நகர்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் திருமண நாளை கொண்டாடும் முத்து - மீனா.! நிகழ்ச்சியை கெடுக்க சத்யாவை அனுப்பிய சிட்டி.! 1

விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். தற்போது இந்த சீரியலின் கதைப்படி முத்து மற்றும் மீனாவிற்கு முதலாம் ஆண்டு திருமண நாள் நடக்கிறது. முதல் திருமண நாளுக்காக முத்து, தனது மனைவி மீனாவுக்கு மோதிரம் ஒன்றை வாங்கி பரிசளிக்கிறார். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் கேக் வெட்டி இவர்களின் திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.அந்த சமயம் சிட்டி சத்யாவை அனுப்பி பிரச்சனை செய்வதற்காக அனுப்பி விடுகிறார்.

மீனாவின் தம்பி சத்யாவை பார்க்கும் முத்து கோபமடைகிறார். மேலும் முத்து அவனை அடிக்க செல்வதற்காக போகிறார். அப்போது வேண்டாம் என மீனா அவரை தடுக்கிறார். இதனால் என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்