நீ மேக்கப் போட நான் காசு செலவு பண்ணனுமா? ரோஹிணியை அலறவிட்ட முத்து.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் 3500 ரூபாய்க்கு மேக்கப் ஐட்டங்கள் வாங்கிய ரோகிணியை முத்து திட்டி தீர்க்கிறார். மேலும் இதற்கான செலவை கொடுக்குமாறு ரோஹிணியிடம் முத்து கேட்கிறார். இதனால் கடுப்பான ரோஹிணி 3500யை எடுத்துக் கொண்டு வந்து முத்துவிடம் கொடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதனால் முத்துவிற்கும் மீனாவிற்கும் தற்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ மேக்கப் போட நான் காசு செலவு பண்ணனுமா? ரோஹிணியை அலறவிட்ட முத்து.! ப்ரோமோ இதோ.! 1

 

முத்துவின் அண்ணன் மனைவியான ரோஹிணி தனக்கு மேக்கப் போட வேண்டும் என்று சொல்லி 3500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி வீட்டில் குவித்திருக்கிறார். இதை பார்த்த முத்து கோபத்தில் இது அனைத்தையும் திருப்பி அனுப்புமாறு கத்துக்கிறார். அப்போது உங்களுக்கு தேவை பணம் தானே? நான் அந்த பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி ரோஹிணி முத்துவிடம் 3500யை கொண்டு வந்து நீட்டுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை எழுந்திருக்கிறது. இரவு முழுவதும் கார் ஓட்டி நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்த பணத்தில் இவள் மேக்கப் போடுவதற்கு நான் காசு தர வேண்டும் என்று முத்து சண்டை போடுகிறார்.

மேலும் தனது கணவர் மனோஜ்க்கு வேலை போனது தெரியாமல் வீட்டில் உள்ள அனைவரிடமும் ரோஹிணி சவால் விடுகிறார். இனி குடும்ப மாத செலவிற்கு நாம் தான் அதிக பணம் தர வேண்டும் என்று ரோஹிணி சவால் விடுகிறார். ஆனால் மனோஜ் தனக்கு வேலை போனதை ரோஹிணியிடமிருந்து இத்தனை நாட்களாக மறைத்து இருக்கிறார். இந்த உண்மை தெரிந்தால் ரோஹிணி மனோஜிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதை தெரியவில்லை. அந்த ப்ரோமோ தற்போ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்