சத்யாவுக்காக ஜெயிலுக்கு சென்ற முத்து..! தவறை உணர்ந்து முத்து காலில் விழுந்த சத்யா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சத்யாவுக்காக ஜெயிலுக்கு சென்ற முத்து..! தவறை உணர்ந்து முத்து காலில் விழுந்த சத்யா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் சத்யா தன்னை கல்லூரி முதல்வர் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என கூறுகிறார். அதற்கு முத்து, கல்லூரி முதல்வர் வீட்டிற்கு முன் நின்று குடிப்பது போல நடித்து சண்டையிடவே, அதனை பார்த்த முதல்வர் முத்துவை, கல்லூரிக்குள் அனுமதிக்கிறார்.மேலும் முத்துவை போலீசில் பிடித்து கொடுக்கிறார்.

தனக்காக ஜெயிலுக்கு சென்ற முத்துவை பார்த்து சத்யா, மனம் திருந்தி மன்னிப்பு கேட்கிறார். அவரை முத்துவும் மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். முத்துவும் சத்யாவும் சேர்ந்ததை பார்த்து மீனா மகிழ்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்