Categories: சினிமா

தன்னுடைய வளைகாப்பினை முடித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ருதிகா.

வெளியிட்டது

சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலம் 2002ஆம் ஆண்டு திரையுலகில் தன்னுடைய 16 வயதில் நடிகையாக அறிமுகனார் நடிகை ஸ்ருதிகா. பிறகு தித்திக்குதே,நல தமயந்தி போன்ற படங்களில் நடித்த அவர் மேல் படிப்பிற்காக இரண்டே ஆண்டுகளில் சினிமாவில் இருந்து விலகி படிக்க போனார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் பெட்டியில் இவருடைய பேச்சு ரசிகர்களை கவர மீண்டும் விஜய் டிவியின்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலக்கி வருகிறார். வெளியப்படையான பேச்சால் பெரிய ரசிகர் படலத்தை இவர் சம்மதித்துள்ளார்.

தன்னுடைய வளைகாப்பினை முடித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ருதிகா. 1

இவர் மறைந்த நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேதி என்பதே அனைவரும் அறிந்ததே. 2018ஆம் தனக்கென சொந்தமாக ஒரு ஆயுர்வேதிக் நிறுவனத்தை துவங்கி அதில் வெற்றிகரமாக வளம் வருகிறார்.

சில ஆண்டுகள் முன் அர்ஜுன் என்ற தொழிலதிபருடன் திருமணமான இவருக்கு இப்பொது  கர்பமாக உள்ளார். இருப்பினும் அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார்.

இப்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் அன்னையர் தினத்தன்று தனக்கு வளைகாப்பு முடிந்துள்ளது, எனக் கூறி நெகிழிச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார். என்னுடைய அம்மா, மாமியார், பாட்டி  என தைரியமான பெண்களுக்கும் மற்றும் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள், என பதிவிட்டு சில தன்னுடைய வளைகாப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்