Categories: சினிமா

செம்ம ஸ்டைலான லுக்கிற்கு மாறிய சுந்தர் சீரியல் Gabrella..! வெளியான செம்ம கலக்கல் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கேபி. சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்தது. இந்த தொடரில் நடித்து குடும்ப தலைவிகள் உள்ளங்களில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார் கேபி. சினிமாவில் தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் சினிமாவில் நடித்து வந்த இவர் தற்போது முழு நேர நடிகையாக சின்னத்திரையில் களம் இறங்கி உள்ளார்.

செம்ம ஸ்டைலான லுக்கிற்கு மாறிய சுந்தர் சீரியல் Gabrella..! வெளியான செம்ம கலக்கல் புகைப்படங்கள்..! 1

மேலும் அடுத்தடுத்து புது நாடகங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இவரது புகைப்படத்திற்காக நாள்தோறும் காத்து உள்ளனர்.

தற்போது இவர் தொடர்ந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர்.  தற்போது இவர் செம்ம மாடர்ன் லுக்கில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்