Categories: சினிமா

தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி!!

வெளியிட்டது
தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி!! 1

இந்தி நடிகரான சுனில் ஷெட்டி தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தமிழில் 12 பி படத்தில் நடித்திருந்த சுனில் ஷெட்டி அந்த படத்திற்கு பிறகு தமிழில் நீண்ட நாள் இடைவெளி விட்டு தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்தி படங்களில் ஹீரோவாக நடித்து வந்த சுனில் ஷெட்டி, தெலுங்கிலும் சில படங்களில் வில்லனா நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழிலும் அவர் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் அதில் நடிக்க நான் தயார் என்றும் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்