எஸ்.கே.எம் நிறுவனத்திற்கு ஏற்றுமதிக்கான சிறந்த துறைமுக பயணர் விருது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த முட்டை பவுடர் ஏற்றுமதி நிறுவனமான எஸ்.கே.எம்விற்கு சிறந்த துறைமுக பயனர் என்ற விருதை தெலுங்கானா அரசு தந்துள்ளது.

எஸ்.கே.எம் நிறுவனத்திற்கு ஏற்றுமதிக்கான சிறந்த துறைமுக பயணர் விருது! 1
விருது வழங்கிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

இந்தியாவிலேயே முதன்மையான முட்டை பதப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் ஈரோடு எஸ்.கே.எம் முட்டை ஏற்றுமதி நிறுவனம் கடந்த 2017 முதல் 2018 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ,5456 மட்டன் முட்டை பவுடர்களை தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவன மான அகில இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, தூத்துக்குடி துறைமுகத்தின் வாயிலாக ஏற்றுமதி செய்து அதைப் பாராட்டி சிறந்த துறைமுக பயனர் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்