Thala Ajithன் Style ஆன Gun Shooting recent video!

வெளியிட்டது

Watch the video below தமிழ் சினிமாவின் தல என்றாலே அது நடிகர் அஜித் தான். முன்னர் காலத்தில் அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் இன்று ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்பட்டு இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாக உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் தல அஜித். தல அஜித் படம் என்றாலே ஆரவாரம் தான். இவர் இறுதியாக ஹிந்தி திரைப்படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் நேர்கொண்டபர்வை

Thala Ajithன் Style ஆன Gun Shooting recent video! 1

திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கடுத்து தற்போது வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார் தல அஜித். இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கில் நாங்க வேற மாறி என்ற பாடல் யுவன் இசையில் வெளியாகி இணையத்தை கலக்கியது. அது மட்டுமில்லாது கூடிய விரைவில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தகவல் Watch the video below

வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித் gun shooting செய்யும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோவை பார்க்கும்போது பில்லா அஜித்தை நேரில் பார்ப்பதை போல் இருக்கிறது என்று கூறி ரசிகர்கள் இந்த விடியோவை ஷேர் செய்து வருகின்றனர். Watch the video below

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்