தளபதி நீங்களா? ஏர்போர்ட்டுக்கு வந்த விஜயை பார்த்து அதிர்ந்து போன ராம்ராஜ் கடை வியாபாரி

வெளியிட்டது

முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளது. அவர்கள் எங்கு சென்றாலும் வீடியோ எடுத்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது ஏர்போர்ட்டில் செம்ம ஸ்டைல் ஆக சென்ற விஜயை பார்த்த கடைக்காரர்கள் ஓடி வந்து வணக்கம் வைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழின் முண்ணனி நடிகர்களில் ஒருவர்தான் விஜய். பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர் ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். இவரது தந்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில், தமிழில் 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார் விஜய். இதன் பின்னர் விஜயக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே உள்ளது.

தளபதி நீங்களா? ஏர்போர்ட்டுக்கு வந்த விஜயை பார்த்து அதிர்ந்து போன ராம்ராஜ் கடை வியாபாரி 1

பின்னர் 1997ம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் விஜயை முண்ணனி நடிகர்கள் வரிசைக்கு தள்ளியது என்று சொன்னால் அது மிகையில்லை. பின்னர் 2000களின் இறுதியில் குஷி, பிரியமானவளே, ஷாஜகான், யூத், பத்ரி, ப்ரெண்ட்ஸ், போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். பின்னர் திருமலை, கில்லி, திருப்பாச்சி, குருவி, சிவகாசி போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கி கலக்கி எடுத்தார். சமீபத்தில் வெளியான நண்பன், தலைவா, துப்பாக்கி, ஜில்லா, கத்தி, தெறி, பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் விஜய்க்கு அமைந்த வெற்றிப் படங்களாக உள்ளது. அவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த பீஸ்ட் படம் சரியாக ஓடவில்லை.

தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்னர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வாரிசு படப்பிடிப்பிற்க்காக இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் பயணிகளுடன் நின்று இருந்தார். அப்போது விமான நிலையத்தில் நுழைந்த அவரை பார்த்த கடைக்காரர்கள் ஓடி வந்து வணக்கம் வைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண….Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்