Airportல் style ஆக நடந்து சென்ற தளபதி விஜய்! viral video

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். Watch the video below

Airportல் style ஆக நடந்து சென்ற தளபதி விஜய்! viral video 1

பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக தற்காலிகமாக Beast படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து தற்போது விஜய் விமான நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து ஜூலை 1 ஆம் தேதி முதல் beast படத்தின் ஷூட்டிங் துவங்கப்படுமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. எதுவாக இருந்தாலும் அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருக்கவேண்டும். Watch the video below 

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்