“அய்யயோ அக்கா இது பயமா இல்ல….காமெடியா இருக்கு”!! தாமரையை கலாய்க்கும் ரசிகர்கள்!!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தாமரை. சாமானிய மக்களில் ஒருவராக கிராமத்தில் இருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்ற போட்டியாளர் தான் தாமரை செல்வி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, சிறு வயதில் முதல் அடிப்படை தேவைகளுக்கும் அலைந்து திரிந்து படாத கஷ்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக தெருக்கூத்து நாடகத்தில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வந்த தாமரை, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி துளியும் தெரியாமல் அனைவரையும் விட சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அய்யயோ அக்கா இது பயமா இல்ல....காமெடியா இருக்கு"!! தாமரையை கலாய்க்கும் ரசிகர்கள்!! 1

பிக் பாஸ் சீசன் 5 மட்டுமின்றி விஜய் டிவியின் பல்வேறு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து இவர் மிக பிரபலமாக இப்பொது மக்களிடத்தில் அறிமுகத்துடன் உள்ளார். குறிப்பாக பிக் பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான ஜக்கி பெர்ரியுடன் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் இவர், அடித்தடுத்து அவருடன் இணைந்து பல்வேறு விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் இவருக்கு இசை அமைப்பாளர் ஜெம்ஸ் வசந்தன் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று கட்டிக்கொடுத்துளளார். அந்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சில படங்களில் இவருக்கு சின்ன சின்ன பாத்திரங்களும் வந்து கொண்டு இருக்கின்றன. ஐக்கி பெர்ரியின் ஆல்பம் பாடலில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். சில பல விடீயோக்களும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அதன் வரிசையில் இப்போது மற்றொரு விடியோவும் வெளி  வந்துள்ளது. பேய் கெட்டப்பில் இருக்கும் தாமரை  சின்ன வீடியோ ஒன்று அந்த கெட்டப்பில் பேய் போல நடித்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது பார்க்க பயங்கரமாக இல்ல, காமெடியாக இருக்கு என கமெண்ட் செக்ஷனில் கழுவி உத்தி வருகிறார்கள். அந்த விடியோவை நீங்களும் காண……

Video Courtesy – Viral videos

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்