நம்ப தாமரை செல்வியா இது!!பேன்ட் ஷர்ட் போட்டு ஐக்கி பெர்ரியுடன் மரணக்குத்து குத்தும் வீடியோ.

வெளியிட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புது நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்துள்ளார் தாமரை செல்வி. தெருக்கூத்துகளில் பங்கெடுத்து வந்த வர, பின்னர் நாடக கலைஞராகி இப்பொது விஜய் டிவி மூலம் கிடைத்த முகவரி மூலம் சில படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம்ப தாமரை செல்வியா இது!!பேன்ட் ஷர்ட் போட்டு ஐக்கி பெர்ரியுடன் மரணக்குத்து குத்தும் வீடியோ. 1

ஆல்பம் பாடல்கள் படி, நடித்து வந்த ஐக்கி பெர்ரியும் பிக் பாஸ் மூலம் ரசிகர்களால் கவனிக்கபட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது மீண்டும் ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு வருகிறார். அண்மையில் இவர் எழுதி,பாடி, நடித்துள்ள ராணி என்ற பாடல் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐக்கி பெர்ரியும் தாமரை செல்வியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே நட்பு பாராட்டி வருகின்றார். அவ்வப்போது சந்தித்து பேசும், ஜாலியாக இருக்கும் விடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்கள்.

பாடல் வெற்றி அடைந்ததால் அதே உற்சாகத்தில் தற்போது மீண்டும் அடுத்த ஆல்பத்திற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், இவரும் தாமரை செல்வியும் ராணி பாடலில் வரும் ஹூக் ஸ்டேப் எனும் நடன அமைப்பிற்கு ஜாலியாக ஆடியிருக்கும் டான்ஸ் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.

எப்போதும் புடவையில் இல்லை சுடிதாரில் தோன்றும் தாமரை அதில் பதிவில் பேன்ட், ஷர்ட், கோட் சுட் என ஆளே பயங்கரமாக மாறி ஐக்கி பெர்ரியுடன் நடனம் ஆடி உள்ளார். இந்த பதிவு இப்பொது ரசிகர்களால் பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.

Video Courtesy – Fbored.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்