விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், அர்ஜுன் இனி மேகனாவை வைத்தே உங்களது கம்பெனியை இழுத்து மூடச் செய்வேன்” என்று தமிழ் மற்றும் கார்த்தியிடம் சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தற்போது மேகனா தமிழுக்கு எதிராக மாறி இருக்கிறார். சரஸ்வதி தான் தமிழின் மனைவி என்கிற உண்மையை தெரிந்து கொண்ட அவர், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்.
தமிழுக்கு இனி நான் தான் எதிரி என்று சபதம் எடுத்திருக்கிறார் மேகனா. நிலைமை இப்படியாக இருக்க தற்போது அர்ஜுனும் மேகனாவுடன் இணைந்து கொண்டு தமிழின் கம்பெனியை இழுத்து மூடுவதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழ் மற்றும் கார்த்தியிடம் பேசும் அவர், மேகனாவை வைத்து இனி உங்கள் கம்பெனியை இழுத்து மூட வைப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
மேலும் நீங்கள் பழைய மாதிரி நட்டு போல்ட் செய்யும் லேத் பட்டறைக்கு செல்ல வேண்டியது தான் என்றும் தமிழை ப
மிகவும் அவமானப்படுத்துகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது் நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television