விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழை கொலை செய்வதற்காக அர்ஜுன் ஆட்களை அனுப்பிய நிலையில், மேகனா தான் இதை செய்தார் என்று சொல்லி மேகனாவிடம் நேராக செல்லும் சரஸ்வதி அவரின் கழுத்தை பிடித்து அடித்து துவைக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தமிழில் மனைவி தான் சரஸ்வதி என்கிற உண்மையை தெரிந்துகொள்ளும் மேகனா, தமிழுக்கு எதிராக திரும்புகிறார். அவர் அர்ஜுனுடன் சேர்ந்து கொண்டு தமிழை பழிவாங்குவதற்காக பல சதித்திட்ட வேலைகளில் ஈடுபடுகிறார். தமிழை கொலை செய்வதற்கு அர்ஜூன் ரவுடிகளை அனுப்புகிறார். அவர்கள் நடுரோட்டில் தமிழ் மற்றும் நமச்சியை ரவுடிகள் அடித்து துவைத்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் மேகனாதான் என்று நமச்சி சொல்ல, தற்போது கோபத்துடன் மேகனா வீட்டிற்கு செல்லும் சரஸ்வதி, அவரின் கழுத்தை பிடித்து அடித்து துவைக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television