தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் வீட்டில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது நடேசன் சின்ன வயதில் கொடுத்தது போல நிலாச்சோறு கொடுக்குமாறு கோதையிடம் கூறுகிறார். கோதையும் நிலா சோறு சாப்பிடுவது போல அனைவருக்கும் சோற்றை உருட்டி கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை தமிழ் வாங்க மறுத்து அப்படியே அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது அர்ஜுன் தான் திட்டமிட்டு சதி செய்து தமிழை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் என்கிற உண்மை அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. மேலும் கோதையின் பெயரிலிருந்து வீடு மற்றும் கம்பெனியை பறித்துக் கொண்டு அனைவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் மனமுடைந்த கோதை மற்றும் குடும்பத்தினர் கோவிலில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது அங்கு வரும் தமிழ் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்துக் கொண்டு செல்கிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் தமிழின் வீட்டில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்கின்றனர். அப்போது நடேசன் சிறு வயதில் நிலாச்சோறு கொடுப்பது போல் கொடுக்குமாறு கூறுகிறார். கோதையும் அனைவருக்கும் சோற்றை உருட்டி கைகளில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை வாங்க மறுத்து தமிழ் கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television