தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில் அபிக்கு வீட்டு பணி பெண்ணாக வேலை பார்த்து வரும் பெண்மணி காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சிக்கிறார். அந்த காபியை அபியும் குடிக்கிறார். இதனால் அபிக்கு என்ன நடக்குமோ? என்று பரபரப்பு எழுந்துள்ளது. அபியை வெற்றி காப்பாற்றுவாரா? இனி அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவிகளாக வாழ்ந்து வந்த அபியும் வெற்றியும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அபி கலெக்டராக இருக்கிறார். வெற்றி ரவுடியாக இருக்கிறார். அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த குழந்தை சுடர், தனது தந்தை தான் வெற்றி என தெரியாமலேயே அவருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அபிக்கு அரசியலிலும் வீட்டிலும் எதிரிகள் பலர் இருக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக இருப்பவருக்கு கண்மணி போன் செய்து என்ன நடக்கிறது? என்று கேட்கிறார்.
அப்போது அபிக்கு தான் காபியில் விஷம் வைத்து கொடுத்து விட்டதாக கூறுகிறார். அதை அபியும் எடுத்து குடித்து விடுகிறார் இதனால் அபிக்கு இனி என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. அபியை வெற்றி காப்பாற்றுவானா? இருவரும் மீண்டும் இணைவார்களா? என்கிற பரபரப்புடன் இந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television