Categories: சினிமா

மரண மாஸாக வெளியானது துணிவு படத்தின் 3வது சிங்கிள் “கேங்ஸ்டா” பாடல்.!

வெளியிட்டது

அஜித்தின் துணிவு படத்திலிருந்து 3வது சிங்கிள் பாடலான கேங்ஸ்டா தற்போது வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே இந்த பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சில்லா சில்லா என்ற பாடல்  இரண்டாவது சிங்கிள் பாடலாக காசேதான் கடவுளடா பாடல் வெளியான நிலையில் தற்போது 3வது பாடல் வெளியாகியுள்ளது வெளியாகி இருக்கிறது. தல படம் வெளியாகும் தினங்கள் எல்லாம் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரண மாஸாக வெளியானது துணிவு படத்தின் 3வது சிங்கிள் "கேங்ஸ்டா" பாடல்.! 1

துணிவு படத்தில் எச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து இருக்கிறார் அஜித்குமார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது என்றும் தெரிய வருகிறது. இந்த படத்தில் பெரும்பாலான ஷூட்டிங் ஹைதராபாத்தில் தான் எடுக்கப்பட்டன. துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதால் இந்த படம் விக்ரம் படம் போல் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் துணிவு படத்திலிருந்து முதல் சிங்கள் பாடலான சில்லா சில்லா வெளியாகியிருந்தது. இந்தப் பாடலை தல அஜித்துக்காக அனிருத் பாடியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து 3வது சிங்கிள் பாடலான கேங்ஸ்டா தற்போது வெளியாகியிருக்கிறது வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது அந்த பாடலை நீங்களும் காண..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Zee Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்