நீ என் கூட பொறந்த அண்ணன் இல்லையே..! அர்ஜுனை அசிங்கப்படுத்திய சாரு..! கண் கலங்கிய அர்ஜுன்..!

வெளியிட்டது

தொடர்களுக்கு பிரபலமான சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இந்த தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது அந்தவரிசையில் பிரபலமாகி வரும் தொடர்களில் ஒன்று தான் வீட்டுக்கு வீடு வாசப்படி. ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்து காண்பிப்பதால் இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

நீ என் கூட பொறந்த அண்ணன் இல்லையே..! அர்ஜுனை அசிங்கப்படுத்திய சாரு..! கண் கலங்கிய அர்ஜுன்..! 1

இந்த தொடரில் தற்போது சாரு கணவரை விவாகரத்து செய்ய உள்ளார். இது அவரின் அப்பா மற்றும் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், அர்ஜுன் சாருவை பார்த்து விக்ரமிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார், அதற்கு சாரு அர்ஜுனிடம் சண்டை போடுகிறார். மேலும் அர்ஜுனை பார்த்து என்னை பற்றி கவலை பட நீ என்ன என் சொந்த அண்ணனா என்கிறார்.

நீ ஆயிரம் இருந்தாலும் அடுத்தவன் என சொல்லவே சாருவை அம்மா அடித்து கண்டிக்கிறார். சாரு பேசியதை கேட்டு அர்ஜுன் உடைந்து அழுகின்றார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சாருவின் இந்த பேச்சை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்