அர்ஜுன் மீது சந்தேகப்பட்டு சண்டை போடும் பார்வதி..! கேள்விக்குறியாக மாறிய அர்ஜுன் வாழ்க்கை..! வீட்டுக்கு வீடு வாசப்படி..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான கதைகளை கொண்டு இயக்குனர் திரைக்கதையை வடிவமைத்து இருப்பதால் இந்த தொடருக்கு அதிக பார்வையாளர்கள் வந்து உள்ளனர். தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் மீது சந்தேகப்பட்டு சண்டை போடும் பார்வதி..! கேள்விக்குறியாக மாறிய அர்ஜுன் வாழ்க்கை..! வீட்டுக்கு வீடு வாசப்படி..! 1

ஸ்ருதியை திரும்ப கொடுக்குமாறு அவரது அம்மா தேடி வருகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் குழந்தையை தரமாட்டேன் என கூறி சண்டையிடுகிறார். ஸ்ருதி அம்மாவுடன் அர்ஜுனை சேர்த்து சந்தேகப்படுகிறார் பார்வதி.தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில், இதனை கேட்டு அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார்.

இறுதியில், ஸ்ருதி அம்மா தான் காவ்யா எனவும், அவர் ஸ்ருதியை கேட்பதாக கூறுகிறார் அர்ஜுன். இதனை கேட்டு சுக்குநூறாக உடைக்கிறார் பார்வதி. மேலும் ஸ்ருதியை யாரிடமும் தரமாட்டேன் என்கிறார் பார்வதி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்