Categories: சினிமா

அப்பாவுக்கே டஃப் கொடுத்த மகள்.! மகள் நடனம் ஆடுவதை ரசித்து பார்த்த தளபதி விஜய்.!

வெளியிட்டது

நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா திருமண வீட்டில் ஒன்றில் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தந்தையைப் போலவே மகளும் நடனத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மகள் ஆடுவதை விஜய் அமர்ந்து ரசித்துக் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அரிய வீடியோவை தற்போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பாவுக்கே டஃப் கொடுத்த மகள்.! மகள் நடனம் ஆடுவதை ரசித்து பார்த்த தளபதி விஜய்.! 1

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது தனது 67-வது படமான லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. பல வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க இருப்பதால் படத்தில் காண எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து 68-வது படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

இந்த நிலையில் விஜயின் மகள் திவ்யா நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 1999 ஆம் ஆண்டு சங்கீதாவை திருமணம் கொண்ட விஜய்க்கு திவ்யா மற்றும் சஞ்சய் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வீட்டிற்கு மனைவி, மகள் என குடும்பத்துடன் சென்றிருக்கிறார் விஜய். அப்போது அந்த திருமணத்தில் விஜயின் மகள் திவ்யா நடனமாடி இருக்கிறார். அதை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய். அந்த வீடியோவை தற்போது தளபதி ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்