“உன்னலாம் வெரட்டி வெரட்டி அடிக்கணும்”!!இதே கேள்விய போய் உன் அம்மாகிட்ட கேளு!!!அநாகரிகமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு காட்டமாக பதில் கொடுத்த விஜய் டிவி நடிகை.

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடர். இதில் நடிகர் செந்தில் நாயகனாக நடிக்க அவருடன் ஜோடியாக மோனிஷா நடித்து வருகிறார். மலையாளத்திலும் பிரபல சீரியல் ஆர்ட்டிஸ்ட்’ஆக இருக்கும் இவருக்கு இப்பொது இந்த தொடரின் மூலம் தமிழகத்திலும் பெரிய பெயர் கிடைத்துளளது. ஏற்கனவே இவர் இதே விஜய் டிவியில் அரண்மனை கிளி தொடரிலும் நடித்துள்ளார். வீடியோ கீழே உள்ளது.

"உன்னலாம் வெரட்டி வெரட்டி அடிக்கணும்"!!இதே கேள்விய போய் உன் அம்மாகிட்ட கேளு!!!அநாகரிகமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு காட்டமாக பதில் கொடுத்த விஜய் டிவி நடிகை. 1

மேலும் சின்னத்தம்பி தொடரிலும் நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரிலும் தோன்றி உள்ளார். விஜய் டிவியின் என்கிட்டே மோததே என்னும் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஜாஸ்தி. கிரேக்கலவை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது தமிழ் தொடர்களில் நடிக்க தீவிரம் கட்டி வருகிறார்.

அண்மையில் இவர் தன்னுடைய இன்ஸ்டகிராமில் லைவ் வீடியோ செய்துள்ளார். அதில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதில் கூறியுள்ளார். அதில் திடீரென அநாகரிகமான முறையில் ஒருவர் “உங்களுடைய உள்ளாடை அளவு என்ன?” என கேட்க, பதறிய போயுள்ளார் நாயகி.

ஆனால் உடனே சற்றும் யோசிக்கலாம், ” சாக்கடைலேயே பொறந்து அதுலயே ஊறிப்போன உன்னாலாம் திருத்தவே முடியாது” என கூறி அந்த நபருக்கு பதிலடி கொடுத்துளளார்.

மேலும் “நிச்சயமாக உன் அம்மாவை விட சிறியது தான்” எனவும் பதிவிட்டு அந்த நபருக்கு செருப்படி பதில் கொடுத்துள்ளார். இந்த விஷயம் இப்பொது பரபரப்பாக பேசப்பட்டு  வருகிறது.

இவரான கேள்விகள் நடிகைகளிடம் கேட்க படுவது இது புதிதல்ல. ஏற்கனவே நடிகை பிரியா பவனி ஷங்கரிடம் இது போன்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரும் உன் வீட்டில் உள்ள பெண்களிடமும் இதே கேள்வியை கேளு என கூறி பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இது போன்ற கேள்விகள் நடிகைகளிடம் கேவலமான நபர்களால் கேட்கப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ஆனால் இதனை கண்டு நாயகிகள் ஓடாமல் திருப்பு அவர்களுக்கு செருப்பு அடியான பதில்களை கொடுத்து கொண்டே இருக்கின்றனர்.

Video Courtesy – Galatta Tamil.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்