பிக் பாஸ் போட்டியில் பங்கு எடுத்து அதில் வெற்றியும் அடைந்த ராஜு ரசிகர்களிடம் ரொம்ப பிரபலம். சில படங்களில் இவர் முன் நடித்தாலும், குறிப்பிடும் படியான வாய்ப்புகள் அமையவில்லை. வீடியோ லிங்க் கீழடி கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் பங்கு எடுத்தார். கலகலவென எப்போதும் ஒரு மாதிரியாக இருந்த இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாகி, அந்த சீசனில் பட்டமும் வென்று அசத்தினார்.
விஜய் டிவி எப்போதும் தாங்களே ப்ரொக்ராம் நடத்தி அவர்களே அவார்ட் நிகழிச்சி நடத்தி அவர்களே விருதும் வழங்கி கொள்கிறார் என விஜய் டிவி மீது எப்போதும் விமர்சனம் இருந்து வருகிறது.
தங்களை தாங்களே விமர்சித்து கொள்ளும் விஜய் டிவி இப்போது இதையும் அவர்களே மேடையில் பாடலாக பாடி ராஜு நடனம் ஆடி உள்ளார். இது 7ஆவது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் விழாவில் ஒளிபரப்பட்டது. இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Video Courtesy – Vijay tv