Categories: சமூகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது!!

வெளியிட்டது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது!! 1

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,500 கன அடியில் இருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அதிகமான நீர் வரத்தை கொண்ட மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வாகவே காணபடுகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,400 கன அடியில் இருந்து 11,600 கன அடியாக அதிகரித்து இருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 கன அடி; நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்