Categories: சமூகம்

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு!

வெளியிட்டது
பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு! 1

மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 3028 கனஅடியில் இருந்து 3965 கனஅடியாக அதிகரித்து வருகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர்இருப்பு 32.4 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்