Categories: சினிமா

மரண குத்தாக வெளியானது – Vikram Movie Lyric Video Song

வெளியிட்டது

நடிகர் கமல் 3 ஆண்டுகள் பிறகு திரைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அரசியல் ப்ரெவசத்தால் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் தள்ளி இருந்த அவர், இப்போ முழு மூச்சாக மீண்டும் சினிமாவில் இறங்கியுள்ளார். பாடலின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரண குத்தாக வெளியானது - Vikram Movie Lyric Video Song 1

லோகேஷ் கனகராஜ் இசையில் அனிருத் இசையமையக்க, விஜய் சேதுபதி,ஃபகத் ஃபாசில், நரேன், ஷிவானி நாராயணன் என நட்சித்திர பட்டாளம் கூட்டணியில் விக்ரம் படத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் வேலைகள் முடிந்து வருகிறார் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. மொத்த கோலிவுட்டும் இந்த படத்தை எதிர்பார்த்துள்ளது.

படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திலிருந்து முதல் பாடல் இப்பொது வெளியாகியுள்ளது. கமல் எழுதி பாடியுள்ளளார்.

Video Courtesy – Sony Music south

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்