Categories: சினிமா

முத்தம் கொடுக்கும்போதும் கூட நடுவில் அவரது முதல் மனைவி வந்து விடுவார் என்று சமந்தா தன் கணவரை பற்றி கூறியுள்ளார்.!!

வெளியிட்டது
முத்தம் கொடுக்கும்போதும் கூட நடுவில் அவரது முதல் மனைவி வந்து விடுவார் என்று சமந்தா தன் கணவரை பற்றி கூறியுள்ளார்.!! 1

தமிழ் முன்னணி கதா நாயகியாக உள்ள சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். சமந்தா தற்போது நடிக்க இருக்கும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கை முடித்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகை லட்சுமி மஞ்சு நடத்தும் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டுள்ளார். படுக்கையறை ரகசியங்கள் சிலவற்றை தெரிவிக்குமாறு லட்சுமி மஞ்சு சமந்தாவிடம் தெரிவித்தார். அதற்கு சமந்தா பதில் அளிக்க மறுத்து விட்டார் , லட்சுமி அவரை பற்றிய ரகசியத்தை போட்டு உடைத்தார் .

சமந்தா பற்றி லட்சுமி மஞ்சு நிகழ்ச்சியில் கூறுகையில், அனைத்தையும் என்னை பேச வைக்கிறீர்கள் சமந்தா. திருமணத்திற்கு முன்பு நீங்கள் லிவ் இன் டுகேதர் முறைப்படி வாழ்ந்தது எனக்கு தெரியும். சிங்கிளாக இருந்தபோதும், ஒரு ஆண் உங்கள் வாழ்வில் வந்த பிறகும் உங்கள் படுக்கையறையில் மாறிய 3 விஷயங்கள் குறித்து சொல்லுங்கள் என்றார்.

அதற்கு சமந்தா கூறியதாவது,எனக்கும், சைதன்யாவுக்கும் இடையே ஒன்று உள்ளது. சைதன்யாவுக்கு தலையணை தான் முதல் மனைவி. நான் முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் எங்களுக்கு இடையே தலையணை இருக்கும். போதும், போதும் நான் நிறைய பேசிவிட்டேன் என்றார் சிரிப்புடன் சொன்னார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்