Categories: அரசியல்

மோடியின் பிறந்த நாள்! டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்!!

வெளியிட்டது
மோடியின் பிறந்த நாள்! டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்!! 1

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் செய்திகள் டிவிட்டரில் உலக டிரண்ட் செய்திகளில் 7 இடத்தை பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் கூறிய வண்ணம் உள்ளனர். கட்சி தொண்டர்களும் நாடு முழுவதும் பெரும் கோலாகலத்துடன் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமின்றி மோடிக்கு சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் பல குவிந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பெரும்பாலானோர் உபயோகிக்கும் டிவிட்டரில் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமன்றி ட டிவிட்டரில் உலக டிரண்ட் செய்திகளில் முதல் 10 இடத்தில் மோடி குறித்த சொற்கள் மட்டும் 7 இடங்களில் உள்ளன.

மோடி குறித்த உலக டிவிட்டர் டிரண்ட் சொற்க்கள் :


என்று பல்வேறு பெயர்களில் ஹாஷ் டாக் சொற்க்களை உபயோகித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

#HappyBdayPMModi,
#happybirthdaynarendramodi
#HappyBirthdayPM

#NarendraModiBirthday

#Prime Minister

#NarendraModiBirthday
#Modiji
#PM Shri

#Prime Minister


என்று பல்வேறு பெயர்களில் ஹாஷ் டாக் சொற்க்களை உபயோகித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இணையத்தில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானோர் உபயோகிக்கும் ஒரே மாதிரியான சொற்கள், ஹாஷ் டாக்கள் போன்றவை, கணக்கிடப்படும். அதில் அதிக பேர் பதிவிட்ட சொற்கள் வரிசைப்படி டிரண்ட் பட்டியலில் இடம்பெறும். இதன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் இருந்து எந்த செய்திகள் குறித்து அதிகமானோர் பதிவிட்டனர் என்பதும் அதிகமாக பகிரப்பட்டது என்பதும் அறிய முடிகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்