“நா போறேன் டீச்சர்”!! கோபியின் நிலைமை என்னவாகும்!!ராதிகா எடுத்துள்ள அதிரடி முடிவு!! மனம்வருந்தி நிக்கும் பாக்கியா!!

விஜய் டிவியில் இப்போது முக்கிய தொடராக ரசிகர்களால் கவனிக்கப்படுவது பாக்கியலட்சுமி. திருமணமான கோபி, மனைவி பாக்கியவிற்கு தெரியாமல் தன்னுடைய பழைய காதலியான ராதிகாவுடன் திருமணத்திற்கு ஆயுதம் ஆகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நா போறேன் டீச்சர்"!! கோபியின் நிலைமை என்னவாகும்!!ராதிகா எடுத்துள்ள அதிரடி முடிவு!! மனம்வருந்தி நிக்கும் பாக்கியா!! 1

விளம்பரம்

ஊரிலிருந்து வந்த குன்னக்குடியை சேர்ந்த மூர்த்தி கோபி ராதிகாவுடன் இருப்பதை பார்த்து கோபமுற்று அவரிடம் இதனை குறித்து கேட்கிறார். ஆனால் இதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாத கோபி, ஊருக்கு கிளம்பும் மூர்த்தியை மிரட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.

"நா போறேன் டீச்சர்"!! கோபியின் நிலைமை என்னவாகும்!!ராதிகா எடுத்துள்ள அதிரடி முடிவு!! மனம்வருந்தி நிக்கும் பாக்கியா!! 3

விளம்பரம்

நேராக ராதிகாவிடம் சென்று நீங்கள் திருமணம் செய்து கொள்ள போற கோபி நல்லவர் இல்லை என மட்டும் பொரி வைத்து  பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார். விஷயம் தெரிந்த மூர்த்தியின் மனைவி தனமும் பாக்கியவிடம் பார்த்து இருந்துக்கோங்க என கூறி ஊருக்கு சென்று விடுகிறார்கள்.

"நா போறேன் டீச்சர்"!! கோபியின் நிலைமை என்னவாகும்!!ராதிகா எடுத்துள்ள அதிரடி முடிவு!! மனம்வருந்தி நிக்கும் பாக்கியா!! 5

விளம்பரம்

உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா பாக்கிய டீச்சருக்கு தான் துரோகம் செய்ய கூடாது என்பதற்காக கோபியை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விடுகிறார். கோபி எவ்வளவோ முயன்றும் ராதிகா ஒப்புக்கொள்வதாக இல்லை. அறிவில்லாமல் பாக்யா நடுவில் அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அவர் வாழட்டும் என உண்மையை தட்டிக்கேட்ட நினைக்கும் அவளுடைய மகனிடம் கண்ணீர் மல்க கூறுகிறாள்.

தொடர்புடையவை  அய்யயோ என்ன சுடுறாங்களே.! தூக்கத்தில் பயந்து அலறிய ஆதி குணசேகரன்.! செம்ம காமெடியான Promo.!

"நா போறேன் டீச்சர்"!! கோபியின் நிலைமை என்னவாகும்!!ராதிகா எடுத்துள்ள அதிரடி முடிவு!! மனம்வருந்தி நிக்கும் பாக்கியா!! 7

விளம்பரம்

தன்னுடைய நீண்ட நாள் காதலியை எப்படியாவது திருமண செய்து கொள்ள வேண்டும் என்பதால், மீண்டும் மீண்டும் ராதிகாவிடம் சென்று பேசி பார்த்து வருகிறான் கோபி. ராதிகாவின் அம்மாவும் “நீ நிச்சயம் என ஆனாலும் சரி கோபியை திருமண செய்துகொள்ள வேண்டும் என கூறி வறுபுறுத்த, ராதிகா “தெரிந்தே என்னால் பாக்கிய டீச்சறுக்கு அப்படி ஒரு துரோகத்தை ஒரு காலமும் செய்ய முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறாள்.

"நா போறேன் டீச்சர்"!! கோபியின் நிலைமை என்னவாகும்!!ராதிகா எடுத்துள்ள அதிரடி முடிவு!! மனம்வருந்தி நிக்கும் பாக்கியா!! 9

விளம்பரம்

இருப்பினும் விடாத கோபி, “ப்ளீஸ் ராதிகா என்ன எப்படியாவது கல்யாணம் செய்து கொள்” என காலில் விழுந்து கெஞ்சுகிறான். கோவம் தலைக்கேறிய ராதிகா, கோபியின் சட்டையை பிடித்து அவனை வீட்டை விட்டே வெளீயே துரத்துகிறாள், “என் வாழ்க்கையில் இனிமேல் உன்னிடத்தில் என்னால் ஏமாற முடியாது” என கூறி அவனை வெளியே போ என சொல்லி சென்றுவிடுகிறாள்.

Nஆனால் பாகியாவிற்கு துரோகம் செய்யாமல் இருக்க நினைக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறாள். தன்னுடைய அம்மா மற்றும் கோபியின் இஷ்டத்திற்கு இருக்க அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் இருக்கிறது. என்ன செய்யலாம் என்ன யோசித்து வரும் ராதிகா, தீர்க்கமான முடிவாக சென்னையை விட்டு சென்று கோபியை விட்டு விலக முடிவு செய்கிறாள்.
"நா போறேன் டீச்சர்"!! கோபியின் நிலைமை என்னவாகும்!!ராதிகா எடுத்துள்ள அதிரடி முடிவு!! மனம்வருந்தி நிக்கும் பாக்கியா!! 11

விளம்பரம்
தொடர்புடையவை  ADK-வா? மணியா? இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்! பரபரக்கும் வாக்கு முடிவுகள்..!

செல்வதற்கு முன் பாக்கியாவிடம் பேச நினைக்கும் ராதிகா , பாக்கியவை கோவிலுக்கு வர சொல்லி பேசுகிறாள். அப்போது, “டீச்சர் நான் ட்ரான்ஸபெர் வாங்கிக்கொண்டு மும்பை செல்லவிருக்கிறேன்” என கூறுகிறாள், என வயிற்று என பாக்கிய கேட்க, “இங்கு கொஞ்சம் செட் ஆகல டீச்சர் அதன்” என்கிறாள்,”மேலும் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் முடிந்து விட்டதா என கேட்க, “அதன் எனக்கும் தெரியல” என பாக்கிய கூறுகிறாள்.

"நா போறேன் டீச்சர்"!! கோபியின் நிலைமை என்னவாகும்!!ராதிகா எடுத்துள்ள அதிரடி முடிவு!! மனம்வருந்தி நிக்கும் பாக்கியா!! 13

விளம்பரம்

இந்த விஷயம் தெரிந்தால் கோபி எப்படி எடுத்துக்கொள்வான், அடுத்தடுத்து என நடக்க விருக்கிறது என தெரியவில்ல.  இவ்வாறாக இந்த வாரம் நகர இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கதை இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விடியோவை நீங்களும் காண….

விளம்பரம்

Video Courtesy- VijayTelevision

விளம்பரம்

Leave a Comment