DMK நம்மளை ஏமாத்திட்டாங்க..! TVK VIJAY வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டு அரசியலில் களம் இறங்கி உள்ளார். இதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழக கட்சியை தொடங்கி இருக்கிறார். தற்போது தமிழகம் முழுவதும் தனது கட்சியை பலப்படுத்தி உள்ளார். கட்சி ஆரம்பித்த நாள் முதலே சட்டமன்ற தேர்தலை சந்திக்க விஜய் வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டார். பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தது இருந்தார் விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DMK நம்மளை ஏமாத்திட்டாங்க..! TVK VIJAY வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...! 1

விளம்பரம்

இந்நிலையில் தேர்தல் வேலையை துவங்கி இருக்கும் நடிகர் விஜய், விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அண்மையில் தனது கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்த விஜய். தற்போது அடுத்தடுத்து தனது தேர்தல் வேளைகளில் மும்முரமாக இறங்கி வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. மகளிர் வாழ்த்து சொல்லி தளபதி விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார், மேலும் அதில் அனைவரும் தேர்ந்தெடுத்து திமுகவை ஆட்சியில் அமரவைத்தோம், அவர்கள் அனைவருக்கும் துரோகம் செய்துவிட்டனர்.

தொடர்புடையவை  காதலன் Ameer உடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய BiggBoss Pavani Reddy..!

DMK நம்மளை ஏமாத்திட்டாங்க..! TVK VIJAY வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...! 3

விளம்பரம்

2026ஆம் ஆண்டு அனைவரும் ஒன்றிணைந்து அவர்களை ஆட்சியில் இருந்து நீக்குவோம் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது ட்ரென்ட் ஆகி வருகிறது.

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment