இஃப்தார் நோன்பு திறக்க வந்த TVK தலைவர் விஜய்

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க உள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழக கட்சி யை தொடங்கி உள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வந்தனர். கட்சி ஆரம்பித்த நாள் முதலே சட்டமன்ற தேர்தலை சந்திக்க விஜய் வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இஃப்தார் நோன்பு திறக்க வந்த TVK தலைவர் விஜய் 1

விளம்பரம்

இந்நிலையில் தேர்தல் வேலையை துவங்கி இருக்கும் நடிகர் விஜய், விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அண்மையில் தனது கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்த விஜய். தற்போது இஸ்லாமியர்களுடன் இப்தார் நோன்பு திறக்க வருகை தந்து உள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் நடிகர் விஜய், இஸ்லாமிய நண்பர்களுடன் நோன்பு திறக்க உள்ளார்.

விளம்பரம்

Embed Video Credits : TVK OFFICIAL

விளம்பரம்

Leave a Comment