“நீ ஒரு முஸ்லீமா இருந்துட்டு ஏன் இப்படிலாம் பண்ற…மதத்தை பற்றுய கேள்வி..பரீனா அதிரடி”!!

மேடைகளில் இருப்பவர்கள் எந்த அளவிற்க்கு மக்களிடம் பெயருடன் இருக்கிறார்களோ அதே அளவிற்கு சில சிக்கல்களையும் அவ்வப்போது சந்தித்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஜாதி, மாதம், இனம் இது போன்ற கேள்விகள் பொதுவெளியலில் கேட்க படும் அதனால் உண்டாகும் வலியும் அதிகம். இதனை பலர் இப்பொது வரையில் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து அது போன்ற கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். அந்த சங்கடமான சூழ்நிலையை தான் இப்பொது பாரதி கண்ணம்மா புகழ் பரீனாவும் சந்தித்துள்ளார்.

"நீ ஒரு முஸ்லீமா இருந்துட்டு ஏன் இப்படிலாம் பண்ற...மதத்தை பற்றுய கேள்வி..பரீனா அதிரடி"!! 1

விளம்பரம்

விஜய் டிவி மிக பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. அந்த நிகழ்ச்சியில் கண்ணம்மா கேரக்டர் எவளோ பேமஸ்ஸோ அதே அளவிற்கு பேமஸ் இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. தொகுப்பாளராக இருந்த பரீனா, இப்பொது இந்த தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். வில்லியாக நடித்து வந்தாலும் இவருக்கு இந்த தொடற்றின் மூலம் ரசிகர்கள் அதிகம். தற்போது சீரியலில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள அவருடைய அம்மா ரோகித் என்பவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

தொடர்புடையவை  மகாபாவின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்து இருக்கீங்களா? எவ்வளோ நீட்டா வச்சி இருக்காரு..பெஸ்ட் ஹோம் டூர் வீடியோ

"நீ ஒரு முஸ்லீமா இருந்துட்டு ஏன் இப்படிலாம் பண்ற...மதத்தை பற்றுய கேள்வி..பரீனா அதிரடி"!! 3

விளம்பரம்

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர் கர்ப்பமாக இருந்தார். நடுவில் கர்பமாக இருந்த பொது கூட சில போட்டோஷூட்டுகள் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது. சின்னத்திரை வட்டாரத்தில் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் இவர் பாராட்டைப் பெற்றார். பின் பரினா குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து விட்டார். மீண்டும் பரினா சீரியலில் வெண்பாவாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

"நீ ஒரு முஸ்லீமா இருந்துட்டு ஏன் இப்படிலாம் பண்ற...மதத்தை பற்றுய கேள்வி..பரீனா அதிரடி"!! 5

விளம்பரம்

பரீனா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். குழந்தை பிறந்த பிறகும் தன் குழந்தை உடன் எடுக்கும் புகைப்படம், வீடியோக்கள் ரசிகர்களும் உடைந்து உரையாடுவது என்ற செய்து கொண்டிருக்கிறார். அப்போது அதில் கேள்வி கேட்ட நபர் ஒருவர், “நீங்க முஸ்லீம் தான, அப்புறம் என் இவ்வாறு செய்து கொண்டிருக்குகிறீர்கள்..தினமும் தொழுகை செய்கிறீர்களா…நீங்கள் செய்வது ஹராம்” என பதிவிட்டு இருக்கிறார்.

"நீ ஒரு முஸ்லீமா இருந்துட்டு ஏன் இப்படிலாம் பண்ற...மதத்தை பற்றுய கேள்வி..பரீனா அதிரடி"!! 7

விளம்பரம்

இதற்கு பதிலளித்த பரீனா, “டிவி, மீடியா போன்றவர்களை பின் தொடர்ந்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கும் நீங்கள் தான் ஹராம் செய்கிறீர்கள்” என பதிவிட்டு இருக்கிறார். அதே போல பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் பற்றியும் பதில் அளித்துள்ளார். இந்த போஸ்டுக்கள் இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும்   வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment