பாகுபலி அளவுக்கு கூட இல்லை, மணிரத்னம் சொதப்பிட்டாரு, பொன்னியின்செல்வன் படம் பற்றி பொதுமக்கள் கருத்து

கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். இந்த படம் இன்று திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற படங்களுக்கு இணையாக தமிழில் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் இணைந்து எழுதி இருக்கின்றனர்.

பாகுபலி அளவுக்கு கூட இல்லை, மணிரத்னம் சொதப்பிட்டாரு, பொன்னியின்செல்வன் படம் பற்றி பொதுமக்கள் கருத்து 1

விளம்பரம்

படத்தை லைகா ப்ரொடக்சன் தயாரித்திருக்கிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கலை வடிவங்களை தோட்டா தரணி செய்திருக்கிறார். படத்திலிருந்து ட்ரெய்லர் டீசர் என அனைத்தும் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும் படத்திற்கான புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் வெற்றி தீர்ந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை கோடிகளை தாண்டி இருக்கிறது. தமிழர்களின் பெருமையை உலகறிய செய்ய போகும் பொன்னியன் செல்வன் படம் பற்றி தற்போது பொதுமக்கள் கூறிய கருத்துக்களை நீங்களும் காண.. Watch the below video..

தொடர்புடையவை  "நாங்கள் பிரிந்துவிட்டோம்" ஜோதிகா பட இயக்குனரை பிரிவதாக அறிவித்த மனைவி.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment