காசை திருப்பி கொடுத்து கோபி மூஞ்சியில் கரியை பூசிய ராதிகா.! தரமான ஆப்பு.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருக்கிறது. இது கடந்த சில மாதங்களாகவே டி ஆர் பி ரேட்டிங்கிலும் முதலிடம் வகிக்கிறது. எதார்த்தமான ஒரு குடும்பத் தலைவி தன் கணவன் மற்றும் குடும்பத்துடன் எப்படி அனுசரித்துப் போகிறார் என்பது குறித்த கதை தான் பாக்கியலட்சுமி. நம் வீட்டில் இருக்கும் அம்மாக்களைப் போலவே பாக்கியலட்சுமி கதாபாத்திரம் இருந்ததால் இந்த தொடரை பலரும் விரும்பிப் பார்க்க தொடங்கினர். பாக்கியலட்சுமியின் கணவர் தனது கல்லூரி கால காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக முதல் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

காசை திருப்பி கொடுத்து கோபி மூஞ்சியில் கரியை பூசிய ராதிகா.! தரமான ஆப்பு.! 1

விளம்பரம்

கோபி மற்றும் ராதிகாவின் கள்ளக்காதல் பாக்யாவுக்கு தெரிந்த நாள் முதல் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். மேலும் அந்த வீட்டை கட்டிய ஆன செலவு 40 லட்சத்தை திருப்பி கொடுத்து விடுவதாக சவால் வீட்டுக்கு இருக்கிறார். தற்போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பின்னர் பாக்கியலட்சுமியை வெறுப்பேற்றும் விதமாக, அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் குடி வந்துள்ளார் கோபி. இதனால் பாக்கியா இன்னும் கோபமடைகிறார். அதே நேரம் பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் வர தொடங்கியுள்ளது.

தொடர்புடையவை  ராகினியுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த நிவின்.! கதறி அழும் காவேரி.! மகாநதி ப்ரோமோ..!

காசை திருப்பி கொடுத்து கோபி மூஞ்சியில் கரியை பூசிய ராதிகா.! தரமான ஆப்பு.! 3

விளம்பரம்

கணவர் கோபியின் இரண்டாவது திருமணத்தில் சமைத்த பாக்கியாவுக்கு 40 ஆயிரம் கிடைத்துள்ளது. அதை கோபிக்கு அனுப்பிவிட்டு கெத்தாக போன் செய்து கூறுகிறார் பாக்கியா.! அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.! Watch the below video..! 

விளம்பரம்

Youtube video code embed credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment