கெளதம் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு ஐஸ்வர்யாவை அழைத்து வந்த மஹா.! பீதியில் கெளதம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியலில் அடுத்த பரபரப்பான கட்டங்கள் எழுந்துள்ளது. ஐஸ்வர்யாவை கையுடன் கௌதமுக்கு நிச்சயம் நடக்கும் இடத்திற்கு மஹா அழைத்து வந்திருக்கிறார். அதனால் கௌதமின் உண்மை முகம் வெளிப்படுமா? ஐஸ்வர்யா உண்மைகளை கூறுவாரா? என்கிற பரபரப்பு தற்போது எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கெளதம் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு ஐஸ்வர்யாவை அழைத்து வந்த மஹா.! பீதியில் கெளதம்.! 1

விளம்பரம்

ஆஹா கல்யாணம் தொடரில் தற்போது ஐஸ்வர்யாவை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டு அவர் பணக்காரி இல்லை என்று தெரிந்ததும் அவரை கழட்டிவிட்டு வெண்ணிலாவை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறார் கௌதம். இது தெரியாமல் இத்தனை நாட்களாக கௌதம் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ஆனால் ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டு வெண்ணிலாவுடன் நிச்சயதார்த்த ஏற்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கெளதம் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு ஐஸ்வர்யாவை அழைத்து வந்த மஹா.! பீதியில் கெளதம்.! 3

விளம்பரம்

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமாவில் மகா ஐஸ்வர்யாவை கையுடன் அழைத்து வந்து உண்மைகளை உடைக்குமாறு கூறுகிறார். இதனால் கௌதம் பீதியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  தாமரை செல்வியுடன் மீண்டும் வந்த இணைந்த மூத்த மகன்.! குடும்பத்துடன் சுற்றுலா சென்ற தாமரை.!

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment