மீண்டும் ஜீ தமிழுக்கே திரும்பிய பிரியங்கா நல்காரி.! புது சீரியலின் ப்ரோமோ வெளியானது.!

ஜீ தமிழ் சீரியலில் சீதாராமன் சென்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா நல்காரி சமீபத்தில் சீரியலை விட்டு விலகி இருந்த நிலையில் மீண்டும் ஜீ தமிழுக்கு அவர் திரும்பி இருக்கிறார். “நளதமயந்தி” என்று பெயரிடப்பட்டுள்ள புது சீரியலில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஜீ தமிழுக்கே திரும்பிய பிரியங்கா நல்காரி.! புது சீரியலின் ப்ரோமோ வெளியானது.! 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்கிற சீரியல் மூலமாக அறிமுகமாகி பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்தான் பிரியங்கா நல்காரி. இவருக்கு சமீபத்தில் தனது காதலருடன் மலேசியாவில் வைத்து திருமணம் நடைபெற்று இருந்தது. குடும்பத்தினர் யாரையும் அழைக்காமல் இருவர் மட்டுமே கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். சன் தொலைக்காட்சியில் இருந்து விலகி ஜீ தமிழில் “சீதாராமன்” என்கிற சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார்.

மீண்டும் ஜீ தமிழுக்கே திரும்பிய பிரியங்கா நல்காரி.! புது சீரியலின் ப்ரோமோ வெளியானது.! 3

விளம்பரம்

பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக நாடகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், தற்போது மீண்டும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நளதமயந்தி” என்கிற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Zee Tamil

விளம்பரம்

Leave a Comment