“என் வீட்டு சாவியை குடுயா”.! கோபி வீட்டிற்கே சென்று கதறவிட்ட பாக்யா.! தரமான செய்கை.!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு சென்ற கோபியை தற்போது அவரது வீட்டுக்கே சென்று பாக்யா அலற விட்டிருக்கிறார். அதை ப்ரோமோவாக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. அதில் இன்றைய எபிசோடில் ராதிகா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா ராதிகா வீட்டின் கதவை தட்டி உள்ளே செல்கிறார். அப்போது கோபியை பார்த்து எங்கே எனது வீட்டு சாவி? என்று கேட்க கோபி எதுவும் தெரியாதது போல் என்ன சாவி? என்று கேட்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என் வீட்டு சாவியை குடுயா".! கோபி வீட்டிற்கே சென்று கதறவிட்ட பாக்யா.! தரமான செய்கை.! 1
மேலும் குடித்துவிட்டு வீடு மாறி வந்து விட்டாயா என்று கோபி பாக்யாவை பார்த்து கேட்கிறார். அப்போது குடித்துவிட்டு வீடு மாறி வருவது உங்கள் பழக்கம் என்று சொல்லி சாவியை கொடுக்குமாறு கத்துகிறார். சாவியை கொடுக்க முடியாது என்று கோபி சொல்ல நான் போலீசுக்கு போக போகிறேன் என்று பாக்யா கத்துகிறார். அப்போது ராதிகா பாக்கியாவிடம் வீட்டு சாவியை எடுத்து கொடுக்கிறார். பின்னர் கோபத்துடன் வெளியில் செல்லும் பாக்யா கதவை மடாரென இழுத்து சாத்து விட்டு செல்கிறார். இதை பார்த்த ராதிகாவும் கோபியும் அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நிற்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  Biggboss வீட்டில் இருந்து வெளியேறினார் கதிர்.! பண பெட்டி டாஸ்கில் அவர் எடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?

"என் வீட்டு சாவியை குடுயா".! கோபி வீட்டிற்கே சென்று கதறவிட்ட பாக்யா.! தரமான செய்கை.! 3
அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment