கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எழில் தற்போது கயலிடம் என் கண்ணை பார்த்து சொல்லு என்னை பிடிக்கவில்லை என்று, நட்பு போதும் கயல் அடுத்த கட்டத்திற்கு வா என்று கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கயல் சீரியலில் எழிலும் கயலும் எப்போது இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் கதை நாளுக்கு நாள் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கயலை சென்று சந்திக்கும் எழில், “நட்பு போதும் கயல், நீ அடுத்த கட்டத்திற்கு வா, என் கண்ணை பார்த்து சொல் நீ இன்னும் என்னிடம் நட்பாக தான் பழகிக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்கிறார்.

ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாத கயல் தற்போது மனமடைந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Sun TV