ஜனனி கையில் கிடைத்த மிகப்பெரிய ஆதாரம்.! கதறி அழும் ஈஸ்வரி.! ப்ரோமோ உள்ளே.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை காரில் கடத்தியவர்கள் யார்? என்கிற விவரம் தற்போது ஜனனிக்கு தெரிய வந்திருக்கிறது. அந்த ஆதாரங்களை தற்போது ஜனனி மற்றவர்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் தர்ஷினியை தேடிச் செல்லும் பணி தற்போது துவங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனனி கையில் கிடைத்த மிகப்பெரிய ஆதாரம்.! கதறி அழும் ஈஸ்வரி.! ப்ரோமோ உள்ளே.! 1
‘எதிர்நீச்சல்’ சீரியலில் குணசேகரனின் இளைய மகளாக இருக்கும் தர்ஷினியை சிலர் காரில் கடத்திச் சென்று விடுகின்றனர். தர்ஷினியை கடத்தியது யார்? என்று தெரியாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் குழம்பி போய் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஜனனி மொபைலில் சில ஆதாரங்களை எடுத்துக் கொண்டு வருகிறார். தர்ஷினி கடத்தப்பட்ட எதிர் வீட்டில் வசிப்பவர்கள் வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அவர் எடுத்து கொண்டு வருகிறார்.

விளம்பரம்

ஜனனி கையில் கிடைத்த மிகப்பெரிய ஆதாரம்.! கதறி அழும் ஈஸ்வரி.! ப்ரோமோ உள்ளே.! 3
இதை பார்க்கும் ஈஸ்வரி, நந்தினி, சக்தி ஆகியோர் கலங்கிப் போகின்றனர் தர்ஷினியை காரில் கடத்தியவர்கள் குறித்த விவரம் தற்போது அனைவருக்கும் தெரிய வருகிறது. அனைவரும் தற்போது தர்ஷினியை தேடிச் சென்று கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment