மீண்டும் கோதை முகத்தில் கரியை பூசிய ராகிணி.! மீண்டும் அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் கோதை.!

[வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது] விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீண்டும் ராகிணி, கோதை மற்றும் நடேசன் முகத்தில் கரியை பூசி இருக்கிறார். சொத்துக்களை திருப்பி கோதையிடம் தர முடியாது என்று சொல்லி அவர் நீதிமன்றத்தில் கூறுகிறார். இதை கேட்கும் கோதை, நடேசன், தமிழ், கார்த்தி என அனைவரும் ஆடிப் போகின்றனர். அந்த புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

மீண்டும் கோதை முகத்தில் கரியை பூசிய ராகிணி.! மீண்டும் அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் கோதை.! 1
ஆரம்பத்தில் பலரும் பார்த்து ரசித்து வந்த ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடர் தற்போது சுணக்கமாக சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தத் தொடரில் தற்போது கதைப்படி அர்ஜுன் கோதையின் சொத்துக்களை ராகிணியின் பெயரில் மாற்றிக் கொண்டு கோதை மற்றும் குடும்பத்தை வீட்டை விட்டு அடித்து துரத்துகிறார். இந்த சொத்தை அர்ஜுன் மற்றும் ராகிணியிடமிருந்து மீண்டும் பெறுவதற்கு கோதையின் குடும்பம் முயன்று கொண்டிருக்கிறது.

விளம்பரம்

மீண்டும் கோதை முகத்தில் கரியை பூசிய ராகிணி.! மீண்டும் அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் கோதை.! 3
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நீதிமன்றத்தில் தான் சொத்துக்களை திரும்பி கொடுக்க போவதில்லை என்று சொல்லி நீதிபதியிடம் ராகிணி கூறுகிறார். இதைக் கேட்கும் கோதை மற்றும் நடேசன் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். ராகிணியை நம்பி மீண்டும் தன்முகத்தில் தானே கோதை கரியைப் பூசிக் கொண்டார் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment