தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் தேடி ஏங்கி தவித்த குழந்தை! மாறுபட்ட யோசனையில் சமாளித்த தாய்!!

தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் தேடி ஏங்கி தவித்த குழந்தை! மாறுபட்ட யோசனையில் சமாளித்த தாய்!! 1

ஜப்பானை நாட்டில் டோக்யோ நகரை சேர்ந்த பெண் ஒருவர், தான் வீட்டில் இல்லாத நேரங்களில்,தன்னை தேடி குழந்தை அழாமல் இருப்பதற்காக, தன்னைப்போலவே உருவம் கொண்ட பொம்மைகளை வீட்டில் அமைத்துள்ளார்.

ஒரு வயது ஆகும் தன் மகனின் ஏக்கத்தை தடுக்க வேண்டும் என்று யோசனை செய்து அவர், வீட்டின் நடுப்பகுதியில், தான் தரையில் அமர்ந்தபடி இருக்கும் காட்சியில் கட் அவுட்டை வைத்துள்ளார். அதேபோல, சமையலறையில் தான் நின்று கொண்டிருப்பதைப் போன்ற கட் அவுட் ஒன்றையும் வைத்துள்ளார்.

விளம்பரம்

இது போன்று உருவங்களை அந்த குழந்தை, அது கட் அவுட் என அறியாமல், தனது தாய்தான் நிற்கிறார் என நினைத்து மகிழ்ந்து, அழாமல் இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment