கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி.! செம்ம நோஸ் கட் கொடுத்து அனுப்பிவிட்ட பாக்யா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியேறிய சொன்ன காரணத்தினால், ஈஸ்வரியும் தற்போது அவருடன் கிளம்பி இருக்கிறார். இவர்கள் அனைவரும் ராதிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ராதிகாவின் தாயார், ஈஸ்வரியை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் இருக்கிறார். இதனால் ஈஸ்வரிக்கும், ராதிகாவின் தாயாருக்கும் மீண்டும் சண்டை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி.! செம்ம நோஸ் கட் கொடுத்து அனுப்பிவிட்ட பாக்யா.! 1

விளம்பரம்

கோபியின் இரண்டாவது மனைவியாக இருக்கும் ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை கேட்ட கோபியின் மூத்த மனைவியின் பிள்ளைகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இதனால் கோபியை வெறுத்து ஒதுக்கி அவரை வீட்டை விட்டு வெளியேறவும் கூறுகின்றனர்.கோபியும் தற்போது வீட்டில் இருந்து வெளியேறி ராதிகாவின் தாயார் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். ஆனால் திடீர் திருப்பமாக தற்போது ஈஸ்வரியும் அவர்களுடன் கிளம்பி செல்கிறார்

கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி.! செம்ம நோஸ் கட் கொடுத்து அனுப்பிவிட்ட பாக்யா.! 3

விளம்பரம்

ஈஸ்வரி செல்வதை தடுக்காத பாக்கியா நான் உங்களை தடுக்கவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என சொல்லி அவரை அனுப்பி விடுகிறார். பாக்யாவின் இந்த முடிவை எதிர்பார்க்காத ஈஸ்வரி, கோபத்துடன் வெளியேறுகிறார். ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் அவர் ராதிகாவின் தாயாரை பார்த்து முறைக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment